கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

 வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டாட்சியர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10th Public Exam Results Analysis

10-ஆம் வகுப்பு SSLC தேர்வு முடிவுகள் வெளியீடு மொத்தம் 94.31% பேர் தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026 - பகுப்பாய்வு அறிக்க...