கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CBSE – 10,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு...

 


சி.பி.எஸ்.இ. 10,12ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணையை ( CBSE - Final Exam Date Sheet - X, XII ) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும் என்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 30% பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

>>> 10ஆம் வகுப்பு கால அட்டவணை...

>>> 12ஆம் வகுப்பு கால அட்டவணை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும், அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்

    TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும்,  அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனச...