கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தேர்தலுக்கு முந்தைய நாள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்...



தேர்தல் பணி ஆணை

தேர்தல் பணி குறிப்புரைகள் அடங்கிய புத்தகம்

டூத் பிரஷ்

பேஸ்ட்

துண்டு

கைலி / பனியன் / உள்ளாடைகள் / கர்ச்சீப் / பெல்ட் / நைட்டி / சானிடரி நாப்கின்ஸ் / இரவு அணியும் ஆடைகள் / டி-சர்ட்

மாற்று ஆடைகள் 2 செட்

கைபேசிகள் / சார்ஜர்கள் / ஹெட் போன்

உடல் நலக் குறைவுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள்

முதலுதவி மருந்துகள் - சளி / இருமல் / காய்ச்சல் / அலர்ஜி / வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி / அஜீரணம் / தலைவலி / உடல் வலி / விக்ஸ் தைலம் & மிட்டாய்கள் / மற்றும் பிற ...

மூக்குக் கண்ணாடி

சோப்பு

சீப்பு

தே. எண்ணெய்

வாட்டர் பாட்டில்

பிளாஸ்க்

தேவையான அளவு பணம்

கைக் கடிகாரம்

நோட்டு / A4 சைஸ் பேப்பர்ஸ் / பேனா / பென்சில் / ரப்பர் / ஸ்கேல் / தீப்பெட்டி / பல்வேறு அளவுகளில் கவர்கள்

பாலித்தீன் கவர்கள்

டிஷ்யூ பேப்பர்கள்

முகக் கிரீம் & முகப் பவுடர்

முகக் கண்ணாடி

போர்வை / பெட்ஷீட் / தலையணை (ஏர் பில்லோ)

கொசு வர்த்தி சுருள் / குட் நைட் Liquid / Odomas

டார்ச் லைட்

தின் பண்டங்கள் - பிஸ்கட்ஸ் / ரஸ்க்/ பழங்கள் / தயிர் / கடலை மிட்டாய்கள்

பழைய செய்தித் தாள்கள்

ஷேவிங் செட் / கிரீம் / லோஷன்

போதுமான முகக் கவசங்கள் / கையுறைகள்/ ஸ்பூன்கள்/ ஹேண்ட் வாஷ் / சானிடைசர் 

மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு விடுபட்ட பொருட்கள்...

* குறியிட்டு சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...