கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...


 Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...


தலைமை ஆசிரியர்கள் Bridge course book மற்றும் work books ஐ வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெற்று 22.4.21 முதல் 10.5.21 வரை கல்வித் தொலைக்காட்சியில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு நடைபெறும் காணொலி வகுப்புகளில் மாணவர்களை கவனிக்கச் செய்து பின் அது சம்பந்தமான பயிற்சிகளை குறிப்பேடுகளிலும் பயிற்சி புத்தகங்களை நிரப்பியும்  பயிற்சிகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இது சம்பந்தமான தொலைக்காட்சி காணொளி நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்புப் பட்டியலை அனைத்து மாணவர்களுக்கும் நகல் எடுத்து வழங்கலாம்.  மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட Documentsகளைப் பார்க்கவும்...


Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

இணைப்பு :

ஒளிபரப்பு கால அட்டவணை


>>> Click here to Download - Proceedings of the Director of Elementary Education...


>>> Click here to Download - Bridge Course Material Kalvi TV Programme...


>>> Click here to Download - KALVI TV -STD -DATE - TIME -SUBJECT LIST - PDF...


>>> Click here to Download - Schedule PRIVATE TV CHANNEL LIST - PDF...


>>> Click here to Download - KALVI TV PROGRAM SCHEDULE - PDF ...


>>> Click here to Download - Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) - AN- XLS...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...