கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி - ஒளிபரப்பில் புதுமை...



 புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி - ஒளிபரப்பில் புதுமை...



☘️தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.


🌾ஆசிரியர்கள் மட்டுமே பாடம் எடுத்து வந்த நிலையில் மாணவர்கள் பதில் சொல்லும் முறையும் இடம்பெறுகிறது.


🌿தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...