கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு (Incentive) கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 18215/ டி4/2019, நாள்: 09-07-2021...

 


தொடக்கக் கல்வி- ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளின் ஒருங்கிணைந்த தீர்ப்பாணையினை  நிறைவேற்றுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 18215/ டி4/2019, நாள்: 09-07-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 18215/ டி4/2019, நாள்: 09-07-2021...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...