கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு...

 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:



தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தான் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்க உள்ளது. இது கூட்டத்திற்குப் பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (13-07-2026) Wordle

  Today's (13-07-2026) Wordle Puzzle                               Wordle விளையாடும் முறை:  ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்த...