கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET EXAM - விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்?



 ஆன்லைன் கல்வி முறையால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், ''அரசு மட்டுமில்லை. தனியார் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்காக விண்ணபித்துள்ளது குறைந்திருக்கிறது.  +2 தேர்வையே அவர்கள் ஆன்லைனில் தான் எதிர்கொண்டனர். இந்த சூழலில்  கட்டணம் செலுத்தி ஆன்லைனில் நீட் பயிற்சி வகுப்புகளில் சேரும் சூழலில் அவர்கள் தற்போது இல்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...