கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...



 TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...


வலைதள முகவரி: 

http://www.agae.tn.nic.in/onlinegpf/


Username : TPF Number

Suffix : PTPF

Date of Birth : DD/MM/YYYY 


மேற்கண்ட linkஐப் பயன்படுத்தி  2014-15 , 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.


தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044- 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய  Mobile Numberஐ அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...