கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று (18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு...


 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


1.சென்னை 


2.திருவள்ளூர்


3.ராணிப்பேட்டை


4.தேனி


5.திண்டுக்கல்


6.புதுக்கோட்டை


7.வேலூர்


8.மயிலாடுதுறை


9.நாகை


10. கள்ளக்குறிச்சி


11.தருமபுரி


12.பெரம்பலூர்



பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...


1.காஞ்சிபுரம்


2.செங்கல்பட்டு


3.திருநெல்வேலி


4.அரியலூர்


5.விழுப்புரம்


6.தூத்துக்குடி


7.தஞ்சாவூர்


8.கடலூர்


9.திருவாரூர்


10.சேலம்


11.திருச்சி


12.திருவண்ணாமலை


13.கிருஷ்ணகிரி


14. திருப்பத்தூரில் 1-5 வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை...


கனமழை காரணமாக புதுவை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Every Problem is an Opportunity - Today’s Short Story

 ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை  Every Problem is an Opportunity - Today’s Short Story தினம் ஒரு குட்டி கதை - "ஒ...