கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 01, 2022




எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : முடிவு கிடைக்கும்.


பரணி : சிந்தனைகள் மேம்படும்.


கிருத்திகை : இழுபறியான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 01, 2022




செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



கிருத்திகை : சாதகமான நாள். 


ரோகிணி : தனவரவு மேம்படும். 


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 01, 2022




எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் தோன்றும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


 

மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 01, 2022




வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை  ஏற்படுத்தும். மகிழ்ச்சியான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : வெற்றி உண்டாகும்.


ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 01, 2022




வேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் மனதில் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.  பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மகம் : முன்னேற்றமான நாள். 


பூரம் : மாற்றம் உண்டாகும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------






கன்னி

பிப்ரவரி 01, 2022




சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.


சித்திரை : தடைகள் குறையும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 01, 2022




சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். கலை சார்ந்த அறிவு மேம்படும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். தன்னம்பிக்கையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


 

சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும். 


சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.


விசாகம் : நிம்மதியான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 01, 2022




பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். காதில் அணியும் ஆபரணங்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அனுஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 01, 2022




விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : நெருக்கடியான நாள். 


பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 01, 2022




வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.  உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆசை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : முயற்சிகள் மேம்படும்.


திருவோணம் : பொறுமை வேண்டும்.


அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 01, 2022




வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.


சதயம் : பிரச்சனைகள் குறையும்.


பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும். 

---------------------------------------






மீனம்

பிப்ரவரி 01, 2022




பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



பூரட்டாதி : தடைகள் நீங்கும். 


உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.


ரேவதி : புதுமையான நாள்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...