கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் தொடக்கவகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி 03-02-2022 முதல் ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 001731/ பிடி1/ இ2/ 2022, நாள்: 01-02-2022 (Learning Outcomes Strengthening Training for Upper Primary Teachers Postponement from 03-02-2022 - Date to be announced later - Proceedings of the Commissioner of School Education)...



>>> உயர் தொடக்கவகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி 03-02-2022 முதல் ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 001731/ பிடி1/ இ2/ 2022, நாள்: 01-02-2022...


1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் முறையில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதால் 3.2.22 முதல் நடைபெற இருந்த கற்றல் விளைவுகள் பயிற்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஆணையரின் செயல்முறைகள்...



  02.02.2022 Primary EVS training வழக்கம்போல் நடைபெறும். 03.02.2022  முதல் நடைபெற இருந்த Upper Primary Learning Outcomes Training தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...