கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு (Tamilnadu Teacher Eligibility Test Notification - TNTET 2022)...



>>> ஆசிரியர் தகுதி தேர்வு 2022 குறித்த செய்தி வெளியீடு...


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.


ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்.


trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.


>>> ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு  (Tamilnadu Teacher Eligibility Test Notification - TNTET 2022)...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

   THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல் அனைவருக்கும் வணக்கம். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்...