கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான (NEET 2022) அறிவிக்கை வெளியீடு (Announcement of Notice for Undergraduate Medical Course Entrance Examination)...



>>> இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான (NEET 2022) அறிவிக்கை வெளியீடு (Announcement of Notice for Undergraduate Medical Course Entrance Examination)...


நீட் தேர்வு : 20 நிமிடங்கள் அதிகரிப்பு


3 மணி நேரம் மட்டுமே  நடைபெற்று வந்த  நீட் தேர்வு , 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம்.


200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"பசுமைத்திட்டம்" இயக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  பசுமைக்கொள்கை 2025 - அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க "பசுமைத்திட்டம்...