இன்றைய (26-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மே 26, 2022



புதிய முயற்சிகளில் அனுபவமும், புதுமையும் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.


பரணி : முடிவு கிடைக்கும்.


கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 26, 2022



மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : நம்பிக்கை உண்டாகும். 


ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





மிதுனம்

மே 26, 2022



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கடகம்

மே 26, 2022



உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான முடிவு எடுக்கும் பொழுது பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய கண்ணோட்டம் உண்டாகும். உறவுகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும். 


பூசம் : முடிவு கிடைக்கும். 


ஆயில்யம் : புதுமையான நாள்.

---------------------------------------





சிம்மம்

மே 26, 2022



எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நீண்ட தூர பயணங்களின் பொழுது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




மகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூரம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திரம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------





கன்னி

மே 26, 2022



வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மற்றும் இலக்குகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : தெளிவு ஏற்படும். 


சித்திரை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------





துலாம்

மே 26, 2022



கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : உதவி கிடைக்கும்.


விசாகம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 26, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். காப்பீடு சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும். 


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





தனுசு

மே 26, 2022



பயணங்களின் மூலம் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தொழில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். கலை நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------






மகரம்

மே 26, 2022



மனதில் திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : காரியங்கள் ஈடேறும். 


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





கும்பம்

மே 26, 2022



உத்தியோக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை எதிர்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------





மீனம்

மே 26, 2022



தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 


ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...