கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - இன்று (11-07-2022) கலந்து கொள்ள வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை எண்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (District to District Transfer Counselling - Priority Numbers of Secondary Grade Teachers to Attend Today (11-07-2022) - Notification by Director of Elementary Education)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


முன்னுரிமை வரிசை எண் 754  முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 11.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து வரும் முன்னுரிமை வரிசை எண்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் கலந்தாய்வு நடைபெறும்.


- தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு...


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️


DEE News


Today's counselling is upto sl.no 1500only. Please inform to all teachers immediately...


- Elementary Director.


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...