கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)...


மொத்தம் 4368 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்...


>>> இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)...


02/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , EMIS மூலம் திருத்தம் செய்யப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது தொடக்கக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.


>>> இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு - Excel (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...