கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் விருப்ப மாறுதல் ஆணை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பணி விடுவிப்பு நாள் - இயக்குநர் அவர்கள் அறிவிப்பு (Relieving date for Secondary Grade Teachers who will receive Transfer order in District to District Transfer Counselling - Announcement of Elementary Education Director)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் விருப்ப மாறுதல் ஆணை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் நடப்பு மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நிறைவு பெறும் நாளுக்கு அடுத்த வேலை நாளில் ஒரே தேதியில் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

- தொடக்கக்கல்வி இயக்குனர்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

  நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை Venezuela warns of action if Maria Corina goes to Norw...