கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (21-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (21-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 21, 2023



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



அஸ்வினி : சோர்வு நீங்கும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : தடைகள் விலகும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 21, 2023



எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வீடு மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.


ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 21, 2023



திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : தாமதம் ஏற்படும்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 21, 2023



தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். உத்தியோகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 21, 2023



புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் உண்டாகும். சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : புரிதல் ஏற்படும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 21, 2023



எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதமான சூழல் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். இறை வழிபாடு மனத்தெளிவினை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : தாமதம் ஏற்படும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : தெளிவு உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 21, 2023



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இணையம் தொடர்பான துறைகளின் மூலம் ஆலோசனைகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : சேமிப்பு குறையும்.


சுவாதி : மாற்றம் உண்டாகும்.


விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 21, 2023



வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சிரமம் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கேட்டை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 21, 2023



உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சோதனைகள் விலகும் நாள்.




 அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : தேடல் அதிகரிக்கும்.


உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 21, 2023



சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். செயல்பாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : குழப்பம் உண்டாகும்.


திருவோணம் : நன்மை ஏற்படும்.


அவிட்டம் : விருப்பம் நிறைவேறும். 

---------------------------------------




கும்பம்

ஜனவரி 21, 2023



ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியில் இருந்துவந்த  பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : விவாதங்கள் மறையும்.


சதயம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 21, 2023



உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனம் மகிழும்படியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.


ரேவதி : பொறுமை வேண்டும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Can I take leave ( CL , EL ) on the day the school starts after the end of term vacation? School Education Department RTI Response

  பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை தகவல் அறியும் உரிமை சட்ட RTI பதில் Can I...