// தகவலுக்காக//
தற்போதைய நிலவரப்படி, அனைத்து ஒன்றியங்களிலும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் SGT/PHM/BT/MSHM உள்ளிட்ட அனைத்து வகைப் பணியிடங்களிலும் உள்ள ஆசிரியர்களின் TET தேர்ச்சி விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
📑 அதில் குறிப்பாக, கீழ்க்கண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன
> 1.ஆசிரியர்கள் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாள்.
> 2.ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper – I) தேர்ச்சி பெற்ற விவரம்.
> 3.ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper – II) தேர்ச்சி பெற்ற விவரம்.
👆மேற்கண்ட விவரங்கள் எவ்விதத் தவறுகளுக்கும் இடமளிக்காமல், ஆசிரியர்கள் எவரும் விடுபடாத வகையில் உரிய முறையில் சரிபார்க்கப்பட்டுச் சேகரிக்கப்பட்டு வருகின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.