கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மனமொத்த மாறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/ டி1/ 2023, நாள்: 15-06-2023 மற்றும் விண்ணப்பப் படிவம் (DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS REGARDING MUTUAL TRANSFER OF PRIMARY/ MIDDLE SCHOOL HEADMASTERS IN PANCHAYAT UNION / MUNICIPALITY / GOVERNMENT RC.NO: 6413/ D1/ 2023, DATED: 15-06-2023 AND APPLICATION FORM)...


>>> ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மனமொத்த மாறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/ டி1/ 2023, நாள்: 15-06-2023 மற்றும் விண்ணப்பப் படிவம் (DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS REGARDING MUTUAL TRANSFER OF PRIMARY/ MIDDLE SCHOOL HEADMASTERS IN PANCHAYAT UNION / MUNICIPALITY / GOVERNMENT RC.NO: 6413/ D1/ 2023, DATED: 15-06-2023 AND APPLICATION FORM)...


மனமொத்த மாறுதல் :


 தொடக்க/ நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்  மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2023






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️


*தொடக்கக்கல்வி-2022-2023 ஆம் கல்வி ஆண்டு தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்கு ள் மனமொத்த மாறுதல்  விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பங்கள் PDF...


1️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரத்தில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்:16-06-2023*


2️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள்:21-06-2023*


3️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் வழி EMIS- மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்  செய்யப்படும் நாள்:26-06-2023*


4️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் EMIS வழி மாறுதல் ஆணை வழங்கப்படும் நாள்: 30-06-2023*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...