கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிசம்பர் 2023 - மாத பள்ளி நாள்காட்டி (December 2023 - School Calendar)...



டிசம்பர் 2023 - மாத பள்ளி நாள்காட்டி (December 2023 - School Calendar)...


02-12-2023 - சனி - 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC & குறைதீர்க்கும் நாள்


11-12-2023 - திங்கள் - இரண்டாம் பருவம் SA தேர்வு / அரையாண்டுத் தேர்வு - 1-12 வகுப்பு மாணவர்களுக்கு.


18-12-2023  to  20-12-2023 வரை --- 1-3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ  EE  பயிற்சி...


23-12-2023 --  இரண்டாம் பருவம்  / அரையாண்டுத் தேர்வு விடுமுறை  ஆரம்பம்...


02-01-2024 -- 6-12 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் -- பள்ளிகள் திறப்பு..


தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு த...