கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை வெளியீடு...

 

 தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசாணை G.O.Rt.No.274, Dated: 20-01-2024 வெளியீடு...

Transfer of IAS Officers - Issue of Ordinance...



>>> Click Here to Download - G.O.No.274, Dated: 20-01-2024...



▪️ வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம்


▪️ மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஶ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்


▪️ நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம்


▪️ மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம்


▪️ சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...