சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்
Proceedings of the Chief Educational Officers regarding the Genuineness Certificate of the Special Teacher Eligibility Test
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
TNTET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது SR இல் பதிவு செய்தால் போதும்.
உண்மைத்தன்மை பற்றி TRB மூலமாக அறிவிப்பு வந்தால் மட்டுமே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு உண்மை தன்மை கோரும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம்-காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்
ஜூலை 2026 மாதம் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உண்மைத்தன்மை கோரும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் - திண்டுக்கல் & தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.