கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாய்களை வெளியே அழைத்துச் செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - மாநகராட்சி சுற்றறிக்கை...



நாய்களை வெளியே அழைத்துச் செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - மாநகராட்சி சுற்றறிக்கை...


சென்னையில் 5 வயது சிறுமியை  நாய் கடித்த விவகாரம்


🐕கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அனுமதி


🐕 உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி


🐕 ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும்


🐕 பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை


🐕 வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும்


- பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை



>>> தமிழ்நாடு அரசு வளர்க்க தடை விதித்து உள்ள ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்கள்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...