கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு - அரசாணை வெளியீடு...

 


இரண்டு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு CEO இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண் : 214, நாள் : 30-09-2024 & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...


Promotion of 2 Chief Education Officers as Joint Directors - G.O  (Ms) No : 214, Dated : 30-09-2024 & Proceedings of School Education Director...



>>> அரசாணை (நிலை) எண் : 214, நாள் : 30-09-2024 & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




திருமதி. மகேஸ்வரி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனர் (பணியாளர்)...


திரு. முருகன், இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம்...


அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் திரு. செல்வகுமார் இன்று ஓய்வு பெற்றதால் அப்பணி இடத்திற்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் திரு. ராமசாமி அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shriram Finance Student Scholarship Program 2026–2027

  Dear All, We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027. Kindly share this scholarship information ...