மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் "மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில் அயராது உழைப்போம் நன்றி, வணக்கம்!" என்று எழுதி கையொப்பமிட்டார்...
Hon'ble Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin wrote and signed the memorandum at Perarignar Anna Memorial House...