கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 & 2A தேர்வர்கள் விவரம்...

 

14-09-2024 அன்று நடைபெற்ற TNPSC Group 2 & 2A தேர்வு எழுதிய தேர்வர்கள் விவரம்:


*தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் : 7,93,966 பேர்கள்.


*தேர்வு எழுதியவர்கள் : 5,81,305பேர்கள்.


*தேர்வுக்கு வராதவர்கள் : 2,12,661 நபர்கள்...



 *தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது.


காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.


2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...