கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chief Education Officer ordered to send home the students of the private schools immediately who were working during the quarterly exam vacation...

காலாண்டு விடுமுறையில் செயல்பட்ட தனியார் பள்ளி - மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...


The District Chief Education Officer ordered to send home the students of the private schools immediately who were working during the quarterly exam vacation...


 காட்டாங்கொளத்தூரில் காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி செயல்படுவதாக குற்றச்சாட்டு...


9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக புகார்.


மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.


அரசின் அனுமதியை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Leopard attacks 13-year-old at Bannerghatta National Park

பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய காணொளி Leopard attacks 13 years old at Bannerghatta National Park  பெங்களூரு...