நாளை முக்கிய அறிவிப்பு - முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் தகவல்
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்
- முதல்வர் அறிவிப்பு
நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் வீட்டில் இருந்தே நேரலையில் காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில், இந்திய வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் அறிவிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>> நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்?