கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Exam 2025 – Method of Selection of Students




 SLAS தேர்வு 2025 - மாணவர்கள் தேர்வு செய்யப்படும் முறை 


SLAS Exam 2025 – Pattern of Selection of Students


💥 அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 4,5,6 பிப்ரவரி 25 ல் SLAS தேர்வானது 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. 


💥 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 20 மாணவர்களும் ( தமிழ் மீடியம் எனில் 20 மாணவர்களும், ஆங்கில வழி இருந்தால் தமிழ் வழி 10 + ஆங்கில வழி 10 மாணவர்களும்) தெரிவு செய்யப்படுவர்.


💥 8ஆம்  வகுப்பில் 30 பேர் தேர்வு எழுதுவர்


💥 மாணவர்கள் தேர்வானது  ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு EMIS ல் வரும். Absent இருந்தாலும் பதிலி EMISல் வரும்


💥 எனவே தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் EMISல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.


💥தொடர்ந்து விடுப்பில் இருந்தாலோ, இடைநிற்றல் இருந்தாலோ Common Pool க்கு அனுப்பவும்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...