மணற்கேணி செயலியை 23.01.2025க்குள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 023879 / ஜெ2 / 2024, நாள். 10.01.2025
Teachers, Students, Parents to Download Manarkeni App by 23.01.2025 - Director of Elementary Education Proceedings Rc.No. 023879 / J2 / 2024, Dated. 10.01.2025
ஊராட்சி ஒன்றிய/ அரசு/ நகராட்சி/ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்தல் - ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்துதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...