பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய காணொளி
Leopard attacks 13 years old at Bannerghatta National Park
பெங்களூரு பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியது. சிறுவன் பயணித்துக் கொண்டிருந்த சபாரி வாகனத்தின் பின்னால் ஓடிவந்த சிறுத்தை, வாகனத்தில் இருந்த இடைவெளி வழியாக, சிறுவனை தனது நகங்களால் கீறியது. சபாரி வாகனங்களில் இதுபோன்ற இடைவெளிகளை அடைக்க பன்னரகட்டா பூங்கா இயக்குநர் சூர்ய சேன் உத்தரவிட்டுள்ளார்
A 13-year-old boy was injured by a leopard during a safari at Bannerghatta Biological Park, Bengaluru. The leopard swiped through the bus’s mesh when the child placed his hand near the window. Authorities are reviewing safety measures, with Environment Minister Eshwar Khandre directing stronger mesh and clearer tourist warnings.
A 13-year-old boy was injured during a leopard attack at Bannerghatta National Park in Bengaluru while on a safari ride. The leopard clawed the boy’s hand through an opening in the safari vehicle.
Leopard attacks 13-year-old at Bannerghatta National Park in Bengaluru during a safari ride.
The incident happened this afternoon and the minor was immediately attended to by the park staff and was then taken to a hospital. He was discharged after treatment.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.