கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி



சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% GST 


குறையும் கட்டுமான பொருட்களின் விலை?


சிமெண்ட்டுக்கு 28% இருந்த ஜி.எஸ்.டி வரி 18% ஆக குறைப்பு


செங்கலுக்கு 12% இருந்த ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைப்பு


மண் - சுண்ணாம்பு கலவை கற்களுக்கு 12% இருந்த ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைப்பு


கிரானைட், மார்பிள் போன்ற கற்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% இருந்து 5% ஆக குறைப்பு


டைல்ஸ், இரும்பு கம்பிகள், பெயிண்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டியில் மாற்றம் இல்லை; ஏற்கனவே விதிக்கப்பட்ட 18% ஜி.எஸ்.டி வரி அப்படியே தொடர்கிறது.


இட்லி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி


சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி மற்றும் தோசை மீதான ஜிஎஸ்டி 5% ஆகவே தொடர்வதாக மத்திய அரசின் CBIC விளக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாவுக்கு வரி விலக்கு : இட்லி, தோசைக்கு 5% GST  குறையும் கட்டுமான பொருட்களின் விலை? சிமெண்ட்டுக்கு 28% இருந்த ஜி.எஸ்....