Group 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அழைப்பு.
மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.
4,662 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு கடந்த 12ஆம் தேதி வெளியானது.
Apis Himalaya Honey, 500g + 500g (Buy 1 Get 1 Free) | 100% Pure
Actual Price: Rs. 260
Offer Price : Rs. 212
Benefit : Rs. 48
Amazon வலைதள முகவரி இணைப்பு:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.