கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் தரநிலை அறிக்கை HRC 2025-2026 இல் குறிக்க கற்றல்நிலையை அறிந்து கொள்ளும் வழிமுறை

 


மாணவர் தரநிலை அறிக்கை Holistic Report Card 2025-2026 இல் குறிக்க கற்றல்நிலையை அறிந்து கொள்ளும் வழிமுறை


👉👉👉👉 மாணவர் தரநிலை அறிக்கை HRC 2025- 26 இல் மூன்றாம் பக்கத்தில் உள்ள கல்வி செயல்பாடுகள் அட்டவணையில் கற்றல்நிலையை தெரிந்துகொள்ள EMIS School Login  சென்று Ennum Ezhuthum option -ல் சென்று 2025-2026 Year Select செய்து Ennum Ezhuthum Term 1 Student Level Report card Download செய்தால் Excel file Download ஆகும். இதை வைத்து கல்வி செயல்பாடுகள் அட்டவணையில் கற்றல்நிலையை மாணவர் தரநிலை அறிக்கையில் குறித்து கொள்ளலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

  💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்! உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண...