கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று 29-11-2025 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

 

 இன்று 29-11-2025 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?


டிட்வா புயல், கன மழை எச்சரிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவு.


திருச்சி மாவட்டத்தில் இன்று 29.11.25  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவு


ராமநாதபுரம், ராமேஸ்வரம், R.S.மங்களம், திருவாடானை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. 


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.



Dettol Liquid Handwash Refill - Original Hand Wash- 1350ml | Germ Defence Formula


https://amzn.to/43MIJkD




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிகச்சிறந்த பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள்

  இந்தியாவில் தற்போது (2025) விற்பனையில் உள்ள மிகச்சிறந்த மற்றும் நம்பிக்கையான பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்ப...