UDISE Plus தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் 30.11.2025க்குள் முடித்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு Samagra Shiksha, DSE, DEE & DPS Joint Proceedings & நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
UDISE+ தரவுகளை 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள், நாள் : 11-11-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.