கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று 22-12-2025 நடைபெற்ற JACTTO GEO பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்





இன்று 22-12-2025 நடைபெற்ற ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்


அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரு சில அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. 


முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று மாலை ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேல நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 



Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD |Smart 12 Layer Protection|Type C Input & Output|Triple Output Ports|Supports Android,Apple, Tablets, Earbuds,Watch(MI Powerbank),Black


https://amzn.to/3NdXTd2




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று 22-12-2025 நடைபெற்ற JACTTO GEO பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்

இன்று 22-12-2025 நடைபெற்ற ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகே...