கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni app : Newly released course materials

 

மணற்கேணி செயலியில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பாடப்பொருள்கள்


Newly released course materials on the Manarkeni app


மணற்கேணி செயலியில் புதியன :

முக்கியமானவை 

NMMS Materials, 

1. Videos: 

MAT = 30 VIDEOS


Class 7 Mathematics = 121 Videos


Class 6 Mathematics = 101 Videos


Class 6 Science = 25 Videos


Class 7 science = 59 Videos


Class 8 Mathematics = 193 Videos


class 8 science = 117 Videos



2. Practice செய்ய Study Material மற்றும் Work Sheet :

SAT - SCIENCE = 31 Topics

SAT Mathematics = 10 Topics 

SAT Social science = 46 Topics 

MAT =  37 Topics



3. Test : 

Unit test = 40 no's  (Tamil and English )


Main test = 5  (tamil and English )


New Topics : CG உயர் கல்வி வழிகாட்டி தலைப்பில் புதியது : 

1. Foldscope

2. NMMS

3. Dares to Dream

4. Key Inventions

5. Life Skills

6. Success Skills

7. Wonders and Mysteries

8. Math - Fear to Fun


உயர்கல்வி வழிகாட்டி பகுதியில் ஏற்கனவே உள்ளது.


NEET

JEE

Arts & Commerce

Study Techniques

Books Intro Series

Role Model

Nobel Laureates

Health & Fitness

Universe

Engineering Marvels

GeoGebra



இனி வர உள்ளவை

CM Talent Exam Materials.


மேலும் முகப்பு பக்கத்தில் முதலில் மேலே

The Great Blueprint Adventure காமிக்ஸ் கதை வீடியோ மற்றும் ஆங்கிலம் தமிழில் கதை புத்தகம் pdf வடிவில் Download செய்வது போல உள்ளது.


(குறிப்பு : Test Material ஐ பார்க்க டவுன்லோட் செய்யாமலே Preview செய்து எளிமையாக பார்க்க இயலும் என்பது சிறப்பு. )


நன்றி.



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை

எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை எரிவாயு சிலிண்டர் பயனர்கள், தங்களுக்கு வரும் மானியத்தை தடையின்றி பெறுவதை உறுதி செய...