கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS Online TC வழங்குவதற்கான வழிமுறைகள்

 

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

    

EMIS Online TC வழங்குவதற்கான வழிமுறைகள்


🌺 அனைத்து வகை பள்ளிகளிலும் terminal class இல் பயிலும் மாணவர்களுக்கு EMIS online TC வழங்கப்பட வேண்டும்.


 ( *தொடக்கப்பள்ளி என்றால் ஐந்தாம் வகுப்பிற்கும், நடுநிலைப்பள்ளி என்றால் எட்டாம் வகுப்பிற்கும், உயர்நிலைப் பள்ளி என்றால் பத்தாம் வகுப்பிற்கும், மேல்நிலைப்பள்ளி என்றால்  பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும்  EMIS online TC வழங்க வேண்டும்*)


🌺🌺EMIS online TC Generate செய்வதற்கு முன்னர் student's profile இல் உள்ள மாணவர்களின் விபரங்கள் ( students name, date of birth, father name, Gender,aadhar number etc) சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை verify செய்து உறுதி செய்ய வேண்டும்.


🌺🌺🌺 பின்னர் students TC details இல் மாணவர்களின் விவரங்களை( 2 identification marks, results details, tc issued date, last working day etc..) பதிவு செய்து EMIS online TC Generate செய்ய வேண்டும். 


🌺🌺🌺🌺(Govt & Aided schools) +2 மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பு : 🔴 அனைத்து வகை பள்ளிகளில் Terminal class மாணவர்களுக்கு தவறாது EMIS online TC மாணவர்களுக்கு வழங்கும்படி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...