கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Govt Aided School - P.G. Teacher Vacancy

 

 

 அரசு உதவி பெறும் பள்ளி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் - வேலைவாய்ப்புகள்


Government Aided School - Post Graduate Teacher Vacancy - Job Notification



ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி


திருவாரூர்.610001


முதுகலை ஆசிரியர் தேவை


இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.


வரிசை எண்    : 1


காலிப்பணியிடம் விபரம்  : முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)


கல்வித் தகுதி   :  எம்.எஸ்ஸி., (இயற்பியல்) + பி.எட்


இன சுழற்சி   :   பொதுப்போட்டி (பெண்கள் மட்டும்)


Pay and Allowances: As per Govt Norms


மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026


செயலர்


ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி


திருவாரூர் - 610001






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு  விண்ணப்பிக்கும் முறை Online Application Pr...