கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிமுக MLAக்கள் ராஜினாமா



அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா


தாராபுரம் எம்எல்ஏக்கள் சத்தியபாமா,  ஜெயக்குமார்,  மரகதம் குமரவேல் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினர்.


அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா


3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.


ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர்


மூவரும் தவெக சார்பில் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் விலையில்லாப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

  Headmistress suspended for selling students' free textbooks by weight மாணவர்களின் இலவச பாடப்புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை சஸ...