கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு - 33 கேள்விகள் என்னென்ன?



மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு - 33 கேள்விகள் என்னென்ன?


Census 2026 Self Enumeration 


ஜூலை 31 வரை பொதுமக்கள் பதிவு செய்யலாம்!


se.census.gov.in இணையதளம் மூலம் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்.


* கேட்கப்படும் 33 கேள்விகள்


1. அடுக்குமாடிக் கட்டட எண்

2. வீட்டுக்கு கதவு எண்

3. தரையின் முக்கியப் பொருள்

4. சுவரின் முக்கியப் பொருள்

5. கூரையின் முக்கியப் பொருள்

6. வீடு பயன்பாட்டில் உள்ளதா?

7. வீட்டின் அமைப்பு வகை

8. குடும்ப அட்டை எண்

9. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை

10. குடும்பத் தலைவர் பெயர்

11. குடும்பத் தலைவரின் பாலினம்

12. குடும்பத் தலைவரின் சமூகப் பிரிவு

13. வீட்டின் உரிமை நிலை

14. குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை

15. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

16. குடிநீரின் முக்கிய ஆதாரம்

17. குடிநீர் கிடைக்கும் முறை

18. மின்சார வசதி

19. கழிப்பறை வசதி

20. கழிப்பறை வகை

21. கழிவுநீர் வெளியேற்றும் முறை

22. குளியலறை வசதி

23. சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு

24. சமையலுக்குப் பயன்படுத்தும் முக்கிய எரிபொருள்

25. வானொலி / டிரான்சிஸ்டர் வசதி

26. தொலைக்காட்சி வசதி

27. இணைய வசதி

28. கணினி / மடிக்கணினி வசதி

29. தொலைபேசி / செல்போன் வசதி

30. சைக்கிள் உள்31. ளிட்ட வாகனங்கள்

31. கார் / ஜீப் / வேன் வசதி

32. வீட்டில் உண்ணப்படும் முக்கிய உணவு

33. செல்போன் எண்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Fixation of Teacher posts as of 01.08.2026 - DEE Proceedings

அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2026ன் படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் தொடர்பாக DEE செயல்முறைகள் Proceedings of the DEE rega...