கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Restrictions on Transfer of Officers & Staff involved in Census 2027




மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள ஆணை பெறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - ஆகஸ்ட் 2026 வரை பணிமாறுதல்கள் வழங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Restrictions on Transfer of Officers & Staff of the Departments involved in Census 2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06


அனுப்புநர்


முனைவர்.ச.கண்ணப்பன்

பள்ளிக் கல்வி இயக்குநர் 

பேரராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 

கல்லூரிச்சாலை, சென்னை 06


பெறுநர்


1. இயக்குநர்

அரசுத் தேர்வுகள் இயக்ககம்,

சென்னை-06


2. இயக்குநர்

தொடக்கக்கல்வி இயக்ககம்,

சென்னை-06


3. இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-06


4. இயக்குநர்

தனியார் பள்ளிகள் இயக்ககம் சென்னை-06


5. இயக்குநர்

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06


6. கூடுதல் மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -06


7. இணை இயக்குநர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06


8. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


ஓ.மு.எண்.41870/அ1/இ4/2026, நாள் : 15.07.2026


அய்யா/அம்மையீர்,


பொருள்


பள்ளிக் கல்வி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்-கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள ஆணை பெறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் -ஆகஸ்ட் 2027 வரை 202 பணிமாறுதல்கள் வழங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக


பார்வை


அரசாணை (நிலை) எண்.450 பொது (சட்ட அலுவலர்கள்) துறை நாள் 09.07.2026


பார்வையில் கண்டுள்ள அரசாணையின் நகலொன்று தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காவும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


இணைப்பு : பார்வையில் கண்டுள்ள அரசாணை நகல்


பள்ளிக் கல்வி இயக்குநருக்காக


நகல்

இவ்வியக்கக 'அ2' பிரிவிற்கு

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)



ABSTRACT


Census, 2027 Restrictions on transfer of Officers / Staff of the Departments involved in Census 2027 activities for 1st phase from 10th July 2026 to 30th August 2026 Orders Issued.


PUBLIC [LAW OFFICERS] DEPARTMENT


G.O.Ms. No.450 , Dated: 09.07.2026


திருவள்ளுவர் ஆண்டு, 2057 பராபவ வருடம், ஆனி-25


Read:


1. From the Home Secretary, Government of India, D.O.Letter No.9/12/2026-CD(Cen), Dated 11.03.2026.


2. G.O (MS) No.212 Public (Law Officers) Department, Dated 13.03.2026.


ORDER:


In the Government Order second read above, orders have been issued appointing officers for Census 2027, namely Principal Census Officers, District Census Officers, Additional District Census Officers, Deputy District Census Officers, Divisional Census Officers, City Census Officers, Charge Officers, Additional Charge Officers and Special Charge Officers, and powers were delegated to them under section 4(4) of the Census Act, for appointing other Census Officers, Supervisors and Enumerators.


2. The Home Secretary, Government of India, in his D.O letter dated 11.03.2026 has stated that the preparations for conduct of Census 2027 are now in full swing. It shall be conducted digitally in two phases along with the provision for Self-Enumeration. The 1st phase of the Census ie., House listing and Housing Census with provision of Self-Enumeration would be conducted during the periods from 17th July 2026 to 30th August 2026 and the 2nd phase i.e., Population Enumeration shall be conducted from 1st February 2027 to 31 March 2027. As the appointment and training of Census functionaries at varies levels have already commenced and these officers are required to perform statutory duties under the Census Act, 1948, and Census Rules, 1990, the Home Secretary, Government of India has requested to issue necessary instructions to all concerned ensuring that the Census functionaries once appointed for Census 2027 are not transferred until the completion of Census operations on 31st March, 2027,


3. The Government, after careful consideration has decided to accept the request of the Home Secretary, Government of India, and accordingly. hereby impose restrictions on transfer of the Officers / Staff of the Departments / Offices involved in Census, 2027 activities for the 1st phase viz., House listing operation for the period from 10th July 2026 to 30th August 2026.


[BY ORDER OF THE GOVERNOR]


KAKARLA USHA 

ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT

To

The Additional Chief Secretary &


Commissioner of Revenue Administration, Chennai-600 005.


The Additional Chief Secretary / Principal Secretaries / Secretaries to


Government, Revenue & Disaster Management / Rural Development & Panchayat Raj / Municipal Administration &Water Supplies / School Education /Environment & Forest Departments / Social Welfare and Women Empowerment, Chennai-600 009.


The Principal Commissioner, Department of Economics and Statistics,


Teynampet, Chennai 600 006.


The Commissioner/Director, Survey and Settlement,


Survey House, Chepauk, Chennai 600 005.


The Commissioner of Municipal Administration, Chennai-600 005.


The Director of Rural Development, Chennai-600 015.


The Director of Town Panchayats, Chennai-600 108.


The Director of School Education, Chennai-600 006.


All Collectors (Except Chennai)


Tirunelveli, The Commissioner, Corporation of Greater Chennai, Madurai, Coimbatore, Trichy, Salem, Erode, Tiruppur, Tuticorin, Vellore, Dindigul, Thanjavur, Nagercoil, Hosur, Avadi, Kumbakonam, Cuddalore, Kancheepuram, Karur, Sivakasi, Tambaram, Karaikudi, Namakkal, Pudukkottai, and Tiruvannamalai.


Copy to:


The Director of Census Operations Tamil Nadu, Rajaji Bhavan,

Chennai-600 090.


The Home Secretary, Government of India,

New Delhi-110 001.


The Registrar General & Census Commissioner, India,

New Delhi-110 011.


The Public (Special-A) Department, Chennai-600 009.

Stock Copy/Stock File.


// FORWARDED BY ORDER //


SECTION OFFICER


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Revised Budget of the Government of Tamil Nadu for 2026 | Press Release

  தமிழ்நாடு அரசு திருத்திய நிதிநிலை அறிக்கை 2026 தாக்கல் செய்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு Announcement regarding the presentation of the R...