கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS Property Return - Step By Step Process

 


IFHRMS-ல் சொத்து கணக்கு தாக்கல் செய்யும் வழிமுறை - Step By Step Procedure 


Step-by-Step - IFHRMS Property Return


1. Login:

- https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ -ல் உங்க User ID / Password வைத்து Login பண்ணுங்க


2. Menu-க்கு போக:

- Employee Corner / Self Service -> Immovable / Movable Property Return என்பதை Click பண்ணுங்க


3. Form Fill பண்ணுங்க:

- Year: 31.12.2025 வரையிலானது என்பதால் Year - *2025* என Select பண்ணுங்க


- சொத்து வகை:


   - அசையா சொத்து - நிலம், வீடு, மனை
   - அசையும் சொத்து - கார், பைக், நகை, Bank Balance, கடன்

- ஒவ்வொரு சொத்துக்கும் - வாங்கிய தேதி, மதிப்பு, உங்க பெயரிலா / குடும்ப உறுப்பினர் பெயரிலா என குறிப்பிடணும்


4. கடன் விவரம்:

- வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் இருந்தால் - கடன் தொகை, வங்கி பெயரை குறிப்பிடணும்


5. Save & Submit:

- எல்லா விவரத்தையும் சேர்த்த பிறகு Final Submit பண்ணுங்க. Submit பண்ண பிறகு PDF-ஆக Download பண்ணிக்கலாம்.


முக்கிய குறிப்புகள்:

1.  கடந்த வருடம் கொடுத்த சொத்துடன் ஒப்பிட்டு, புதிய சொத்து சேர்ந்திருந்தா மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதும்.

2.  சொத்து இல்லை என்றாலும் *NIL Return* தாக்கல் செய்ய வேண்டும்.

3.  Final Submit பண்ணிய பிறகு தான் உங்க DDO / HOD-க்கு போகும்.


கடைசி தேதி:

அக்டோபர் 31க்குள் முடிக்கணும். கடைசி நேரத்துல Server Slow-வா இருக்கும், இப்பவே முடிச்சிடுங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Submission of return of Assets and Liabilities by Government Servants through IFHRMS

 அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள...