கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த ஆண்டு NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய Portal மாற்றம்

 


2026-2027ஆம் ஆண்டு NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய Portal மாற்றப்பட்டுள்ளது. 




வலைதள முகவரி :

https://dgeapp.tnschools.gov.in/login


இந்த இணைப்பில் EMIS இணையதளத்தின் USER ID மற்றும் Password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.


Exam List

---> Scholarship

----> NMMS

----> pull students 

----> apply 

----> submit

---> payment

---> report


என்ற வழக்கமான நடைமுறையை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் *பள்ளி க...