கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 ஏக்கரில் ஆதரவற்ற சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 5000 பேர் தங்கும் ‘Nita Mukesh Ambani Anant Ashray’ பராமரிப்பு மையம்

 


ஆதரவற்ற சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்  என ஐந்தாயிரம் பேர்  பேர் தங்கும் வகையில் மும்பை அருகே 100 ஏக்கரில் 'Nita Mukesh Ambani Anant Ashray’ பராமரிப்பு மையம்.


ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, இயக்குநர் இஷா அம்பானி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


5,000 பேர் தங்கும் வகையில் பராமரிப்பு மையம்  


மும்பை அருகே கர்ஜத் பகுதியில் 100 ஏக்கரில் ‘Nita Mukesh Ambani Anant Ashray’ பராமரிப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, இயக்குநர் இஷா அம்பானி 


ஆதரவற்ற சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்  என ஐந்தாயிரம் பேர்  வரை தங்கும் வகையில் பராமரிப்பு மையம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்