கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், வெற்றிப் பள்ளிகள் என மாற்றமா?




 அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், வெற்றிப் பள்ளிகள் என மாற்றம் செய்யப்பட்டதாக பரவும் தவறான தகவல்


உண்மை என்ன ?


தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே வெற்றிப் பள்ளிகள் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிப் பள்ளிகள் என்பது ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்ற அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும்.

 தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்