புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2026 - 2027
அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 15-11-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு
2026 - 2027 - NILP Exam Guidelines 15-11-2026
பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 21-10-2026
NILP - 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வு நடத்தப்பட வேண்டும். இயக்குநர் அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.